Slider

Rasipalan

ஜோதிடம், எதிர்காலம், ஜாதகம், கேள்விகள், ஆலோசனை, ஜோதிடர், எண் கணிதம், பரிகாரம், வாஸ்து, ஜாதகப் பொருத்தம், ஜாதகப் பலன், ஜாதக அமைப்பு, கிரக நிலை, இன்றைய நாள் பலன், வார ராசி பலன், லக்கின பலன், மாத ராசி பலன், ராசிபலன், மேஷம், ரிஷபம் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், பரிகார தலங்கள், கோயில்கள், பரிகார ஸ்தலங்கள், Live Astrology, Astrology on phone, Astrology, Horoscopes, Astrology Specialist in Tamilnadu, Free Online Astrology, Josiyam, Horoscope, Online Astrologers, online tarot readings, psychic readings, Free Online Astrology, Chinese astrology, Vedic Astrology, Mayan Astrology, Numerology, Rasi Palan, Daily Horoscopes, Weekly Horoscopes, Monthly Horoscopes, Yearly Horoscope, Rasipalan 2016, Thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, mesham, rishabam, risabam, mithunam, kadagam, simmam, Temples in Tamilnadu, Tamil Kovilkal, jathaga porutham palan, horoscope matching, rashi and nakshatram, porutham, pathu porutham, kalyana porutham, vaara rasipalan, lakna palan, Daily Monthly Yearly Rasipalan, mesham, mesam, rishabam, risabam, mithunam, kadagam, simmam, kanni, thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, Love Astrology Compatibility, free Daily Monthly Yearly horoscopes

Sunday, December 11, 2016

Rasi Palan 2017 - Mesham Rasi | ராசி பலன் 2017 - மேஷம் ராசி
Ø ராசி : மேஷம்

Ø நட்சத்திரம்: அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய

Ø அதிஷ்ட கல்: பவளம்

Ø அதிஷ்ட வண்ணம்: சிகப்பு

Ø அதிஷ்ட எண் : 1, 3, 9

Ø அதிஷ்ட திசை : தெற்கு

2017 Rasi Palan Mesha Rasi | 2017 ராசி பலன் மேஷ ராசி

மனஉறுதியுடன் செயலாற்றி வெற்றி வாகை சூடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். உங்களின் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்யம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.

விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்வீர்கள். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய வேண்டியிருக்கும். சக விவசாயிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மற்றபடி உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் உங்களுக்குப் புதிய பதவிகளை அளிக்கும். இதனால் பொறுப்புகள் கூடும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் ஆண்டாக இது அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.

மேஷம் ராசி பரிகாரம்  ( Pariharam - Mesham Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277
Rasi palan 2017 in tamil language, tamil rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan, Rasi Palan In Tamil, Tamil New Year 2017 Puthandu Wishes Sms, Varusha Pirappu Rasi Palan , Tamil Calendar 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, new year josiyam, 2017 palangal, 2017 Puthandu Palan, 2017 rasi palan, rasi palan 2017, Tamil Panchangam 2017, Nalla neram, Tamil Daily Calendar 2017, suba muhurtham dates 2017 in tamil, Male female characteristics, Thirumana Porutham, Natchathira Porutham tamil, marriage matching astrology, Mesham Rasi Palan 2017, Rishabam Rasi Palan 2017, Midhunam Rasi Palan 2017, Kadagam Rasi Palan 2017, Simmam Rasi Palan 2017, Kanni Rasi Palan 2017, Male female characteristics, Thulaam Rasi Palan 2017, Viruchigam Rasi Palan 2017, Dhanusu Rasi Palan 2017, Magaram Rasi Palan 2017, Kumbam Rasi Palan 2017, Meenam Rasi Palan 2017, subha muhurtham days in 2017 for marriage, Free 2017 Tamil Rasi Palan, Online Free 2017 Tamil Rasi Palan, Download 2017 Tamil Rasi Palan, Raasi Palan Raasi Palan, Raasi Palan Raasi, Puthandu palangal 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, Weekly horoscope, 2017 Weekly Rasi Palan, Monthly horoscope, 2017 Monthly Rasi Palan, Nalla natkkal, Subamuhurtha Natkkal, good days, tamil subamuhurtha days, Information, Josiyam, 2017 Subamuhurtham days, engagement days 2017, Astrology, Horoscope, suba muhurtham, Tamil Muhurtham Dates 2017, Wedding Dates, Tamil Wedding Dates 2017, kalyana muhurtham dates 2017, 2017 government holidays in tamilnadu, rasi natchathiram palan, Male female characteristics, nakshatra palan 2017 Aswini, Bharani, Karthigai, Rohini, nakshatra palan 2017 Mrigasheersham, Thiruvaathirai, Punarpoosam, Poosam, Male female characteristics nakshatra palan 2017 Aayilyam, Makam, Pooram, Uthiram, Hastham, Chithirai, Swaathi, nakshatra palan 2017 Visaakam, Anusham, Kettai, Moolam, Pooraadam, Uthiraadam, nakshatra palan 2017 Thiruvonam, Avittam, Chathayam/Sadayam, Poorattathi, Uthirattathi, Revathi nakshatra palan, Male female characteristics in tamil,

தமிழ் பஞ்சாங்கம் 2017, இன்றைய நல்ல நேரம், 2017 புத்தாண்டு பலன்கள், வருட பலன் 2017, தமிழ் இராசி பலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், 2017 ஆண்டு ராசி பலன், வார ராசி பலன், 2017 மாத ராசி பலன், தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2017, ராசிபலன் 2017 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், 2017 ராசி பலன் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், 2017 ஆண்டு ராசி பலன் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி பலன், 2017 புத்தாண்டு பலன், புத்தாண்டு ராசிபலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள், 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழ் காலண்டர் 2016-2017, சுப முகூர்த்த நாட்கள் 2017, 2017 திருமண முகூர்த்தம் நாட்கள், 2017 தமிழ் ராசி பலன், புத்தாண்டு பலன்கள் 2017, நல்ல நாட்கள், ஜோதிடம், ஜாதகம், முகூர்த்த தினங்கள் 2017, திருமண நாட்கள் 2017, கல்யாண முகூர்த்த தேதிகள் 2017, அரசு விடுமுறை 2017 தமிழ்நாடு, நட்சத்திரம்  பலன் 2017, நட்சத்திர பொருத்தம், அசுவனி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, 2017 நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்த்தம், சித்திரை, சுவாதி, விசாகம், நட்சத்திர குணங்கள், நட்சத்திர பொருத்தம், அனுஷம், கேட்டை, நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம் மூலம், பூராடம், உத்தாரடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர குணங்கள்.

Rasi Palan 2017 - Rishabam Rasi | ராசி பலன் 2017 - ரிஷபம் ராசிØ ராசி : ரிஷபம்
Ø நட்சத்திரம் : கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிருஷம்
Ø அதிஷ்ட கல் : வைரம்
Ø அதிஷ்ட வண்ணம் : வெள்ளை
Ø அதிஷ்ட எண் : 1, 4, 8
Ø அதிஷ்ட திசை : கிழக்கு

2017 Rasi Palan Rishaba Rasi | 2017 ராசி பலன் ரிஷப ராசி

வெற்றி சிகரத்தை நோக்கி வீறுநடை போடும் ரிஷபராசி அன்பர்களே! 

உங்களின் ஆறாம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்களுக்கு மனப் பக்குவத்தையும் தருவார். எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். இந்த ஆண்டு சனி பகவான் உங்களின் ரணருண ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமைகிறது. இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும்.

வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. இடைத்தரகர்கள் உங்களின் லாபத்தில் பங்கு போடக் காத்திருப்பார்கள். சிலர் போட்டிகளையும், வயல் வரப்புச் சண்டைகளையும் சந்திக்க நேரிடும். மற்றபடி சிலருக்குப் பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்த வாய்ப்புகள் உருவாகும்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும்.

மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.

ரிஷபம் ராசி பரிகாரம்  ( Pariharam - Rishabam Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277
Rasi palan 2017 in tamil language, tamil rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan, Rasi Palan In Tamil, Tamil New Year 2017 Puthandu Wishes Sms, Varusha Pirappu Rasi Palan , Tamil Calendar 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, new year josiyam, 2017 palangal, 2017 Puthandu Palan, 2017 rasi palan, rasi palan 2017, Tamil Panchangam 2017, Nalla neram, Tamil Daily Calendar 2017, suba muhurtham dates 2017 in tamil, Male female characteristics, Thirumana Porutham, Natchathira Porutham tamil, marriage matching astrology, Mesham Rasi Palan 2017, Rishabam Rasi Palan 2017, Midhunam Rasi Palan 2017, Kadagam Rasi Palan 2017, Simmam Rasi Palan 2017, Kanni Rasi Palan 2017, Male female characteristics, Thulaam Rasi Palan 2017, Viruchigam Rasi Palan 2017, Dhanusu Rasi Palan 2017, Magaram Rasi Palan 2017, Kumbam Rasi Palan 2017, Meenam Rasi Palan 2017, subha muhurtham days in 2017 for marriage, Free 2017 Tamil Rasi Palan, Online Free 2017 Tamil Rasi Palan, Download 2017 Tamil Rasi Palan, Raasi Palan Raasi Palan, Raasi Palan Raasi, Puthandu palangal 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, Weekly horoscope, 2017 Weekly Rasi Palan, Monthly horoscope, 2017 Monthly Rasi Palan, Nalla natkkal, Subamuhurtha Natkkal, good days, tamil subamuhurtha days, Information, Josiyam, 2017 Subamuhurtham days, engagement days 2017, Astrology, Horoscope, suba muhurtham, Tamil Muhurtham Dates 2017, Wedding Dates, Tamil Wedding Dates 2017, kalyana muhurtham dates 2017, 2017 government holidays in tamilnadu, rasi natchathiram palan, Male female characteristics, nakshatra palan 2017 Aswini, Bharani, Karthigai, Rohini, nakshatra palan 2017 Mrigasheersham, Thiruvaathirai, Punarpoosam, Poosam, Male female characteristics nakshatra palan 2017 Aayilyam, Makam, Pooram, Uthiram, Hastham, Chithirai, Swaathi, nakshatra palan 2017 Visaakam, Anusham, Kettai, Moolam, Pooraadam, Uthiraadam, nakshatra palan 2017 Thiruvonam, Avittam, Chathayam/Sadayam, Poorattathi, Uthirattathi, Revathi nakshatra palan, Male female characteristics in tamil,

தமிழ் பஞ்சாங்கம் 2017, இன்றைய நல்ல நேரம், 2017 புத்தாண்டு பலன்கள், வருட பலன் 2017, தமிழ் இராசி பலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், 2017 ஆண்டு ராசி பலன், வார ராசி பலன், 2017 மாத ராசி பலன், தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2017, ராசிபலன் 2017 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், 2017 ராசி பலன் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், 2017 ஆண்டு ராசி பலன் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி பலன், 2017 புத்தாண்டு பலன், புத்தாண்டு ராசிபலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள், 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழ் காலண்டர் 2016-2017, சுப முகூர்த்த நாட்கள் 2017, 2017 திருமண முகூர்த்தம் நாட்கள், 2017 தமிழ் ராசி பலன், புத்தாண்டு பலன்கள் 2017, நல்ல நாட்கள், ஜோதிடம், ஜாதகம், முகூர்த்த தினங்கள் 2017, திருமண நாட்கள் 2017, கல்யாண முகூர்த்த தேதிகள் 2017, அரசு விடுமுறை 2017 தமிழ்நாடு, நட்சத்திரம்  பலன் 2017, நட்சத்திர பொருத்தம், அசுவனி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, 2017 நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்த்தம், சித்திரை, சுவாதி, விசாகம், நட்சத்திர குணங்கள், நட்சத்திர பொருத்தம், அனுஷம், கேட்டை, நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம் மூலம், பூராடம், உத்தாரடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர குணங்கள்.

Rasi Palan 2017 - Dhanusu Rasi | ராசி பலன் 2017 - தனுசு ராசி • ராசி : தனுசு
 • நட்சத்திரம் : மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
 • அதிஷ்ட கல் : கனக புஷ்பராகம்
 • அதிஷ்ட வண்ணம் : மஞ்சள்
 • அதிஷ்ட எண் : 1, 8, 9
 • அதிஷ்ட திசை  : வடக்கு

2017 Rasi Palan Dhanusu Rasi | 2017 ராசி பலன்  தனுசு ராசி

பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் தனுசு ராசி அன்பர்களே! 

செய்தொழிலில் தினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். இந்த ராசி வாசகர்களில் சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த ஆண்டு பிற்பாதி உங்கள் லாபஸ்தான ராசியைப் பார்க்கிறார் குரு பகவான். இவர், உங்கள் உழைப்புக்கு மேல் இரு மடங்கு வருமானத்தைத் தருவார்; மற்றவர்களைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு உயர்வீர்கள். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.

உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல வருமானம் கிடைக்கும். எனவே புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். வழக்குகள் நிலுவையிலிருந்தால் அவை முடிவதில் தாமதம் ஏற்படும்.

அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த இது உகந்த ஆண்டாக அமைகிறது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.

மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டுகளில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம்.

தனுசு ராசி பரிகாரம்  ( Pariharam - Dhanusu Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277
Rasi palan 2017 in tamil language, tamil rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan, Rasi Palan In Tamil, Tamil New Year 2017 Puthandu Wishes Sms, Varusha Pirappu Rasi Palan , Tamil Calendar 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, new year josiyam, 2017 palangal, 2017 Puthandu Palan, 2017 rasi palan, rasi palan 2017, Tamil Panchangam 2017, Nalla neram, Tamil Daily Calendar 2017, suba muhurtham dates 2017 in tamil, Male female characteristics, Thirumana Porutham, Natchathira Porutham tamil, marriage matching astrology, Mesham Rasi Palan 2017, Rishabam Rasi Palan 2017, Midhunam Rasi Palan 2017, Kadagam Rasi Palan 2017, Simmam Rasi Palan 2017, Kanni Rasi Palan 2017, Male female characteristics, Thulaam Rasi Palan 2017, Viruchigam Rasi Palan 2017, Dhanusu Rasi Palan 2017, Magaram Rasi Palan 2017, Kumbam Rasi Palan 2017, Meenam Rasi Palan 2017, subha muhurtham days in 2017 for marriage, Free 2017 Tamil Rasi Palan, Online Free 2017 Tamil Rasi Palan, Download 2017 Tamil Rasi Palan, Raasi Palan Raasi Palan, Raasi Palan Raasi, Puthandu palangal 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, Weekly horoscope, 2017 Weekly Rasi Palan, Monthly horoscope, 2017 Monthly Rasi Palan, Nalla natkkal, Subamuhurtha Natkkal, good days, tamil subamuhurtha days, Information, Josiyam, 2017 Subamuhurtham days, engagement days 2017, Astrology, Horoscope, suba muhurtham, Tamil Muhurtham Dates 2017, Wedding Dates, Tamil Wedding Dates 2017, kalyana muhurtham dates 2017, 2017 government holidays in tamilnadu, rasi natchathiram palan, Male female characteristics, nakshatra palan 2017 Aswini, Bharani, Karthigai, Rohini, nakshatra palan 2017 Mrigasheersham, Thiruvaathirai, Punarpoosam, Poosam, Male female characteristics nakshatra palan 2017 Aayilyam, Makam, Pooram, Uthiram, Hastham, Chithirai, Swaathi, nakshatra palan 2017 Visaakam, Anusham, Kettai, Moolam, Pooraadam, Uthiraadam, nakshatra palan 2017 Thiruvonam, Avittam, Chathayam/Sadayam, Poorattathi, Uthirattathi, Revathi nakshatra palan, Male female characteristics in tamil,

தமிழ் பஞ்சாங்கம் 2017, இன்றைய நல்ல நேரம், 2017 புத்தாண்டு பலன்கள், வருட பலன் 2017, தமிழ் இராசி பலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், 2017 ஆண்டு ராசி பலன், வார ராசி பலன், 2017 மாத ராசி பலன், தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2017, ராசிபலன் 2017 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், 2017 ராசி பலன் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், 2017 ஆண்டு ராசி பலன் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி பலன், 2017 புத்தாண்டு பலன், புத்தாண்டு ராசிபலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள், 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழ் காலண்டர் 2016-2017, சுப முகூர்த்த நாட்கள் 2017, 2017 திருமண முகூர்த்தம் நாட்கள், 2017 தமிழ் ராசி பலன், புத்தாண்டு பலன்கள் 2017, நல்ல நாட்கள், ஜோதிடம், ஜாதகம், முகூர்த்த தினங்கள் 2017, திருமண நாட்கள் 2017, கல்யாண முகூர்த்த தேதிகள் 2017, அரசு விடுமுறை 2017 தமிழ்நாடு, நட்சத்திரம்  பலன் 2017, நட்சத்திர பொருத்தம், அசுவனி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, 2017 நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்த்தம், சித்திரை, சுவாதி, விசாகம், நட்சத்திர குணங்கள், நட்சத்திர பொருத்தம், அனுஷம், கேட்டை, நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம் மூலம், பூராடம், உத்தாரடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர குணங்கள்.

Rasi Palan 2017 - Magaram Rasi | ராசி பலன் 2017 - மகரம் ராசி
Ø  ராசி : மகரம்
Ø நட்சத்திரம் : உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம்,     அவிட்டம் 2-ஆம் பாதம் முடி
Ø  அதிஷ்ட கல் : நீலக்கல்
Ø  அதிஷ்ட வண்ணம் : நீலம்
Ø  அதிஷ்ட எண் : 5, 6, 8
Ø  அதிஷ்ட திசை : மேற்கு

2017 ராசி பலன் - மகர ராசி (2017 Rasi Palan Magara Rasi)

தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு ஒளிவுமறைவின்றி கற்றுத்தரும் மகர ராசி அன்பர்களே! 

உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். அந்த லாபத்தை எதிர்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வீர்கள். தந்தை வழியில் சில அனுகூலங்களைக் காண்பீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.

ஆண்டின் பிற்பாதிக்குப் பிறகு உங்களின் தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார் குரு பகவான். இதனால் தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள். உடல் உபாதைகள் முழுமையாகத் தீர்ந்துவிடும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். ஆன்மீகச் சிந்தனையுடன் வாழ்க்கையை நடத்துவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். அலுவலகத்தில் சிறப்பான பயிற்சிகளைக் கற்றறிந்து வெற்றியடைவீர்கள்.

வியாபாரிகள், போட்டியாளர்களின் தடைக்கற்களைக் கடக்க சற்று போராட வேண்டியிருக்கும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். பண விஷயத்திலும் உஷாராக இருக்கவும். மற்றபடி சுகத்தை மறந்து கடினமாக உழைப்பீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். கழனிகளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.

அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும். மற்றபடி சமுதாயத்திற்குப் பயன்படும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

பெண்மணிகள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். நன்கு யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்புகளில் கவனம் செலுத்தவும். கடுமையான சொற்களை உதிர்க்காமல் நிதானமாகப் பேசவும்.

மாணவமணிகள், படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேசமயம் விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும்.மகர ராசி பரிகாரம்  ( Pariharam - Magara Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277
Rasi palan 2017 in tamil language, tamil rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan, Rasi Palan In Tamil, Tamil New Year 2017 Puthandu Wishes Sms, Varusha Pirappu Rasi Palan , Tamil Calendar 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, new year josiyam, 2017 palangal, 2017 Puthandu Palan, 2017 rasi palan, rasi palan 2017, Tamil Panchangam 2017, Nalla neram, Tamil Daily Calendar 2017, suba muhurtham dates 2017 in tamil, Male female characteristics, Thirumana Porutham, Natchathira Porutham tamil, marriage matching astrology, Mesham Rasi Palan 2017, Rishabam Rasi Palan 2017, Midhunam Rasi Palan 2017, Kadagam Rasi Palan 2017, Simmam Rasi Palan 2017, Kanni Rasi Palan 2017, Male female characteristics, Thulaam Rasi Palan 2017, Viruchigam Rasi Palan 2017, Dhanusu Rasi Palan 2017, Magaram Rasi Palan 2017, Kumbam Rasi Palan 2017, Meenam Rasi Palan 2017, subha muhurtham days in 2017 for marriage, Free 2017 Tamil Rasi Palan, Online Free 2017 Tamil Rasi Palan, Download 2017 Tamil Rasi Palan, Raasi Palan Raasi Palan, Raasi Palan Raasi, Puthandu palangal 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, Weekly horoscope, 2017 Weekly Rasi Palan, Monthly horoscope, 2017 Monthly Rasi Palan, Nalla natkkal, Subamuhurtha Natkkal, good days, tamil subamuhurtha days, Information, Josiyam, 2017 Subamuhurtham days, engagement days 2017, Astrology, Horoscope, suba muhurtham, Tamil Muhurtham Dates 2017, Wedding Dates, Tamil Wedding Dates 2017, kalyana muhurtham dates 2017, 2017 government holidays in tamilnadu, rasi natchathiram palan, Male female characteristics, nakshatra palan 2017 Aswini, Bharani, Karthigai, Rohini, nakshatra palan 2017 Mrigasheersham, Thiruvaathirai, Punarpoosam, Poosam, Male female characteristics nakshatra palan 2017 Aayilyam, Makam, Pooram, Uthiram, Hastham, Chithirai, Swaathi, nakshatra palan 2017 Visaakam, Anusham, Kettai, Moolam, Pooraadam, Uthiraadam, nakshatra palan 2017 Thiruvonam, Avittam, Chathayam/Sadayam, Poorattathi, Uthirattathi, Revathi nakshatra palan, Male female characteristics in tamil,

தமிழ் பஞ்சாங்கம் 2017, இன்றைய நல்ல நேரம், 2017 புத்தாண்டு பலன்கள், வருட பலன் 2017, தமிழ் இராசி பலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், 2017 ஆண்டு ராசி பலன், வார ராசி பலன், 2017 மாத ராசி பலன், தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2017, ராசிபலன் 2017 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், 2017 ராசி பலன் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், 2017 ஆண்டு ராசி பலன் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி பலன், 2017 புத்தாண்டு பலன், புத்தாண்டு ராசிபலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள், 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழ் காலண்டர் 2016-2017, சுப முகூர்த்த நாட்கள் 2017, 2017 திருமண முகூர்த்தம் நாட்கள், 2017 தமிழ் ராசி பலன், புத்தாண்டு பலன்கள் 2017, நல்ல நாட்கள், ஜோதிடம், ஜாதகம், முகூர்த்த தினங்கள் 2017, திருமண நாட்கள் 2017, கல்யாண முகூர்த்த தேதிகள் 2017, அரசு விடுமுறை 2017 தமிழ்நாடு, நட்சத்திரம்  பலன் 2017, நட்சத்திர பொருத்தம், அசுவனி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, 2017 நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்த்தம், சித்திரை, சுவாதி, விசாகம், நட்சத்திர குணங்கள், நட்சத்திர பொருத்தம், அனுஷம், கேட்டை, நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம் மூலம், பூராடம், உத்தாரடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர குணங்கள்.

Rasi Palan 2017 Kadagam Rasi | ராசி பலன் 2017 கடகம் ராசி
Ø ராசி : கடகம்
Ø நட்சத்திரம்: புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்   முடிய
Ø அதிஷ்ட கல்: முத்து
Ø அதிஷ்ட வண்ணம்: இளஞ்சிவப்பு
Ø அதிஷ்ட எண்: 1, 3, 9
Ø அதிஷ்ட திசை: தென்கிழக்கு

2017 Rasi Palan Kadaga Rasi | 2017 ராசி பலன் கடக ராசி :

விடாமுயற்சியுடன் செயலாற்றி வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே! 

ஒரு விஷயத்தில் கவனம் தேவை! உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, முக்கியமான செலவுகளை மட்டுமே செய்யவும்.

குரு பகவானின் கனிந்த பார்வை கிடைக்கப்பெறும் தைரியவீர்ய ஸ்தானத்தால் உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகை உண்டாக்குவார். சிலருக்கு நூதன வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேசவும்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும்.

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும்.

மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள். “உங்களை நீங்கள்தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்” என்கிற கீதை வாக்கியத்தை மறவாமல் நடைபோடுங்கள்.கடகம் ராசி பரிகாரம்  ( Pariharam - Kadaga Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277
Rasi palan 2017 in tamil language, tamil rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan, Rasi Palan In Tamil, Tamil New Year 2017 Puthandu Wishes Sms, Varusha Pirappu Rasi Palan , Tamil Calendar 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, new year josiyam, 2017 palangal, 2017 Puthandu Palan, 2017 rasi palan, rasi palan 2017, Tamil Panchangam 2017, Nalla neram, Tamil Daily Calendar 2017, suba muhurtham dates 2017 in tamil, Male female characteristics, Thirumana Porutham, Natchathira Porutham tamil, marriage matching astrology, Mesham Rasi Palan 2017, Rishabam Rasi Palan 2017, Midhunam Rasi Palan 2017, Kadagam Rasi Palan 2017, Simmam Rasi Palan 2017, Kanni Rasi Palan 2017, Male female characteristics, Thulaam Rasi Palan 2017, Viruchigam Rasi Palan 2017, Dhanusu Rasi Palan 2017, Magaram Rasi Palan 2017, Kumbam Rasi Palan 2017, Meenam Rasi Palan 2017, subha muhurtham days in 2017 for marriage, Free 2017 Tamil Rasi Palan, Online Free 2017 Tamil Rasi Palan, Download 2017 Tamil Rasi Palan, Raasi Palan Raasi Palan, Raasi Palan Raasi, Puthandu palangal 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, Weekly horoscope, 2017 Weekly Rasi Palan, Monthly horoscope, 2017 Monthly Rasi Palan, Nalla natkkal, Subamuhurtha Natkkal, good days, tamil subamuhurtha days, Information, Josiyam, 2017 Subamuhurtham days, engagement days 2017, Astrology, Horoscope, suba muhurtham, Tamil Muhurtham Dates 2017, Wedding Dates, Tamil Wedding Dates 2017, kalyana muhurtham dates 2017, 2017 government holidays in tamilnadu, rasi natchathiram palan, Male female characteristics, nakshatra palan 2017 Aswini, Bharani, Karthigai, Rohini, nakshatra palan 2017 Mrigasheersham, Thiruvaathirai, Punarpoosam, Poosam, Male female characteristics nakshatra palan 2017 Aayilyam, Makam, Pooram, Uthiram, Hastham, Chithirai, Swaathi, nakshatra palan 2017 Visaakam, Anusham, Kettai, Moolam, Pooraadam, Uthiraadam, nakshatra palan 2017 Thiruvonam, Avittam, Chathayam/Sadayam, Poorattathi, Uthirattathi, Revathi nakshatra palan, Male female characteristics in tamil,

தமிழ் பஞ்சாங்கம் 2017, இன்றைய நல்ல நேரம், 2017 புத்தாண்டு பலன்கள், வருட பலன் 2017, தமிழ் இராசி பலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், 2017 ஆண்டு ராசி பலன், வார ராசி பலன், 2017 மாத ராசி பலன், தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2017, ராசிபலன் 2017 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், 2017 ராசி பலன் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், 2017 ஆண்டு ராசி பலன் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி பலன், 2017 புத்தாண்டு பலன், புத்தாண்டு ராசிபலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள், 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழ் காலண்டர் 2016-2017, சுப முகூர்த்த நாட்கள் 2017, 2017 திருமண முகூர்த்தம் நாட்கள், 2017 தமிழ் ராசி பலன், புத்தாண்டு பலன்கள் 2017, நல்ல நாட்கள், ஜோதிடம், ஜாதகம், முகூர்த்த தினங்கள் 2017, திருமண நாட்கள் 2017, கல்யாண முகூர்த்த தேதிகள் 2017, அரசு விடுமுறை 2017 தமிழ்நாடு, நட்சத்திரம்  பலன் 2017, நட்சத்திர பொருத்தம், அசுவனி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, 2017 நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்த்தம், சித்திரை, சுவாதி, விசாகம், நட்சத்திர குணங்கள், நட்சத்திர பொருத்தம், அனுஷம், கேட்டை, நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம் மூலம், பூராடம், உத்தாரடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர குணங்கள்.

Rasi Palan 2017 Viruchigam Rasi | ராசி பலன் 2017 விருச்சிகம் ராசி
Ø ராசி : விருச்சிகம்
Ø நட்சத்திரம் : விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
Ø அதிஷ்ட கல் : பவளம்
Ø அதிஷ்ட வண்ணம் : வெளிர் மஞ்சள்
Ø அதிஷ்ட எண் : 1, 2, 3
Ø அதிஷ்ட திசை : தெற்கு

2017 Rasi Palan Viruchiga Rasi | 2017 ராசி பலன் விருச்சிக ராசி

எதிலும் போராடி வெற்றி காணும் விருச்சிகராசி அன்பர்களே! 

குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் குறையும். தாயார் வழியில் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழி பிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

பெரியோர்களின் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழவும் சந்தர்ப்பங்கள் அமையும். எனினும் ஏழரை நாட்டு சனி பகவான் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்து புண்ணியம் ஈட்டும் வாய்ப்பையே வழங்குவார். இதனால் தன்னலம் பார்க்காமல் உழைத்துப் புகழடைவீர்கள். உங்கள் உடலுழைப்புக்கு மேல் பன்மடங்கு லாபம் கிடைக்கும். கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்குவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்; ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம்.

வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கை வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாய உபகரணங்களுக்குச் சற்று கூடுதலாகச் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். அறுவடை விஷயங்களில் ஆழ்ந்து திட்டம் தீட்டி, நற்பயன் பெறுவீர்கள். உங்கள் “விலை நிர்ணயம்’ துல்லியமாக அமையும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள்.

கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும் உடல் வலிமை பெறலாம்.

விருச்சிகம் ராசி பரிகாரம்: ( Pariharam - Viruchigam Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277
Rasi palan 2017 in tamil language, tamil rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan, Rasi Palan In Tamil, Tamil New Year 2017 Puthandu Wishes Sms, Varusha Pirappu Rasi Palan , Tamil Calendar 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, new year josiyam, 2017 palangal, 2017 Puthandu Palan, 2017 rasi palan, rasi palan 2017, Tamil Panchangam 2017, Nalla neram, Tamil Daily Calendar 2017, suba muhurtham dates 2017 in tamil, Male female characteristics, Thirumana Porutham, Natchathira Porutham tamil, marriage matching astrology, Mesham Rasi Palan 2017, Rishabam Rasi Palan 2017, Midhunam Rasi Palan 2017, Kadagam Rasi Palan 2017, Simmam Rasi Palan 2017, Kanni Rasi Palan 2017, Male female characteristics, Thulaam Rasi Palan 2017, Viruchigam Rasi Palan 2017, Dhanusu Rasi Palan 2017, Magaram Rasi Palan 2017, Kumbam Rasi Palan 2017, Meenam Rasi Palan 2017, subha muhurtham days in 2017 for marriage, Free 2017 Tamil Rasi Palan, Online Free 2017 Tamil Rasi Palan, Download 2017 Tamil Rasi Palan, Raasi Palan Raasi Palan, Raasi Palan Raasi, Puthandu palangal 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, Weekly horoscope, 2017 Weekly Rasi Palan, Monthly horoscope, 2017 Monthly Rasi Palan, Nalla natkkal, Subamuhurtha Natkkal, good days, tamil subamuhurtha days, Information, Josiyam, 2017 Subamuhurtham days, engagement days 2017, Astrology, Horoscope, suba muhurtham, Tamil Muhurtham Dates 2017, Wedding Dates, Tamil Wedding Dates 2017, kalyana muhurtham dates 2017, 2017 government holidays in tamilnadu, rasi natchathiram palan, Male female characteristics, nakshatra palan 2017 Aswini, Bharani, Karthigai, Rohini, nakshatra palan 2017 Mrigasheersham, Thiruvaathirai, Punarpoosam, Poosam, Male female characteristics nakshatra palan 2017 Aayilyam, Makam, Pooram, Uthiram, Hastham, Chithirai, Swaathi, nakshatra palan 2017 Visaakam, Anusham, Kettai, Moolam, Pooraadam, Uthiraadam, nakshatra palan 2017 Thiruvonam, Avittam, Chathayam/Sadayam, Poorattathi, Uthirattathi, Revathi nakshatra palan, Male female characteristics in tamil,

தமிழ் பஞ்சாங்கம் 2017, இன்றைய நல்ல நேரம், 2017 புத்தாண்டு பலன்கள், வருட பலன் 2017, தமிழ் இராசி பலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், 2017 ஆண்டு ராசி பலன், வார ராசி பலன், 2017 மாத ராசி பலன், தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2017, ராசிபலன் 2017 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், 2017 ராசி பலன் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், 2017 ஆண்டு ராசி பலன் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி பலன், 2017 புத்தாண்டு பலன், புத்தாண்டு ராசிபலன் 2017, புதிய ஆண்டு ஜோசியம், தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள், 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழ் காலண்டர் 2016-2017, சுப முகூர்த்த நாட்கள் 2017, 2017 திருமண முகூர்த்தம் நாட்கள், 2017 தமிழ் ராசி பலன், புத்தாண்டு பலன்கள் 2017, நல்ல நாட்கள், ஜோதிடம், ஜாதகம், முகூர்த்த தினங்கள் 2017, திருமண நாட்கள் 2017, கல்யாண முகூர்த்த தேதிகள் 2017, அரசு விடுமுறை 2017 தமிழ்நாடு, நட்சத்திரம்  பலன் 2017, நட்சத்திர பொருத்தம், அசுவனி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, 2017 நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்த்தம், சித்திரை, சுவாதி, விசாகம், நட்சத்திர குணங்கள், நட்சத்திர பொருத்தம், அனுஷம், கேட்டை, நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம் மூலம், பூராடம், உத்தாரடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர குணங்கள்.

Rasi Palan 2017 Simmam Rasi | ராசி பலன் 2017 சிம்மம் ராசி • ராசி: சிம்மம்
 • நட்சத்திரம்: மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
 • அதிஷ்ட கல்: மாணிக்கம் (Ruby)
 • அதிஷ்ட வண்ணம்: வெள்ளை
 • அதிஷ்ட எண்: 1, 3, 5
 • அதிஷ்ட திசை: கிழக்கு

2017 ராசி பலன் சிம்ம ராசி | 2017 Rasi Palan Simma Rasi :

பொது பலன்: ஆர்வமுடன் உழைத்து குறிக்கோளை எட்டிப்பிடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே! 

உங்களின் காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்; உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம். ஆனால் இவற்றை மீறி கர்ம ஸ்தானத்தில் உள்ள கேது பகவான், உங்களுக்கு கெளரவமான பதவிகளை வழங்குவார். இதனால் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும். உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம்.

வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள்.

விவசாயிகள் விளை பொருட்களால் லாபத்தை அள்ளுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அதேசமயம் வயல் வரப்புச் சண்டைகளில் ஈடுபட வேண்டாம். தன்னலம் பாராட்டாமல் அடுத்தவர்கள் வளம் பெற செயலாற்றுங்கள். இந்த ஆண்டு சக விவசாயிகள் மத்தியில் “முக்கியஸ்தர்’ என்ற செல்வாக்குடன் வலம் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும்.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டு, கர்வத்தை விட்டொழித்துத் திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். மற்றபடி சக கலைஞர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் சில முடிவுக்கு வரும்.

பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து மற்றும் விழாக்களில் கலந்துகொண்டு உற்காசம் அடைவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.சிம்ம ராசி பரிகாரம்: ( Pariharam - Simma Rasi ):